பாஞ்சாலி சபதம்

 1. பிரம துதி நொண்டிச் சிந்து ஓமெனப் பெரியோர் கள்-என்றும் ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்நாமமும் உருவும் அற்றே-மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1 நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;நன்றுசெய் தவம் யோகம்-சிவ ஞானமும் பக்தியும் நணுகிட வே,வென்றி கொள்சிவ சக்தி-எனை மேவுற வே,இருள் சாவுற வே,இன்றமிழ் நூலிது தான்-புகழ் ஏய்ந்தினி தாயென்றும்…

Read More

குயில் பாட்டு

  1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; –அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10 வேடர் வாராத விருந்துத் திருநாளில்,பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்…

Read More

கண்ணன் பாட்டு

1. கண்ணன் – என் தோழன் புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் வத்ஸல ரசம்பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே – இனி என்ன வழியென்று கேட்கில், உபாயம்இருகணத் தேயுரைப் பான்; – அந்தக் ”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம்ஒருகணத் தேயுரைப் பான். 1 கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்தேர்நடத் திக்கொடுப்…

Read More

பக்திப் பாடல்கள்

 விநாயகர் நான்மணிமாலை வெண்பா சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா – அத்தனே!நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்இன்றிதற்குங் காப்பு நீயே. (1) கலித்துறை நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. (2) விருத்தம் செய்யுந்தொழிலுன் தொழிலே காண்; சீர்பெற்றிட நீ யருள் செய்வாய், வையந் தனையும் வெளியினையும் வானத்தையு முன் படைத்தவனே! ஐயா, நான் முகப் பிரமா,…

Read More

பல்வகைப் பாடல்கள்

 காப்பு பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்உருவகத் தாலே உணர்ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;அதனியல் ஒளியுறும் அறிவாம்;அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். நூல் அச்சம் தவிர்.ஆண்மை தவறேல்.இளைத்தல் இகழ்ச்சி.ஈகை திறன்.உடலினை உறுதிசெய். 5 ஊண்மிக விரும்பு.எண்ணுவ துயர்வு.ஏறுபோல் நட.ஐம்பொறி ஆட்சிகொள்.ஒற்றுமை வலிமையாம். 10 ஓய்த லொழி.ஔடதங் குறை.கற்ற தொழுகு.காலம்…

Read More

ஞானப் பாடல்கள்

 1.அச்சமில்லை (பண்டாரப் பாட்டு) அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே…

Read More

1. தேசிய கீதங்கள்

 1. தேசிய கீதங்கள் 1. வந்தே மாதரம் ராகம் – நாதநாமக்கிரியை; தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத் தராய்விடு வாரோ? –…

Read More

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா அறிமுகம் விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம். பிறப்பு:…

Read More