பகவத் கீதை முன்னுரை

1. புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தௌஒவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தௌஒந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி சொல்லப்படுகிறது. அறிவைத் தௌஒவாக நிறத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்….

Read More

சுயசரிதை

 1. கனவு “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்மெல்லப் போனதுவே.” — பட்டினத்துப்பிள்ளை முன்னுரை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்;பாழ்க டந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ? உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன் 1 மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்றும் இந்தப் பிரமத் தியல்பினைஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியேதேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்…

Read More

பாஞ்சாலி சபதம்

 1. பிரம துதி நொண்டிச் சிந்து ஓமெனப் பெரியோர் கள்-என்றும் ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்நாமமும் உருவும் அற்றே-மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1 நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;நன்றுசெய் தவம் யோகம்-சிவ ஞானமும் பக்தியும் நணுகிட வே,வென்றி கொள்சிவ சக்தி-எனை மேவுற வே,இருள் சாவுற வே,இன்றமிழ் நூலிது தான்-புகழ் ஏய்ந்தினி தாயென்றும்…

Read More

குயில் பாட்டு

  1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; –அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10 வேடர் வாராத விருந்துத் திருநாளில்,பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்…

Read More

கண்ணன் பாட்டு

  1. கண்ணன் – என் தோழன் புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம்வத்ஸல ரசம் பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே – இனிஎன்ன வழியென்று கேட்கில், உபாயம் இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன் றில்லேன் – வந்திங்குஉன்னை யடைந்தேன்” என்னில் உபாயம் ஒருகணத் தேயுரைப் பான். 1 கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற் கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்…

Read More