தமிழ் உயிரெழுத்துக்கள் – Tamil Uyirezhuthukal

தமிழ் உயிரெழுத்துக்கள் 🌟

எழுத்துக்களை கிளிக் செய்து அதன் உச்சரிப்பைக் கேளுங்கள்!

அ
A
அம்மா
🔊
ஆ
Aa
ஆடு
🔊
இ
I
இலை
🔊
ஈ
Ee
ஈட்டி
🔊
உ
U
உரல்
🔊
ஊ
Oo
ஊஞ்சல்
🔊
எ
E
எலி
🔊
ஏ
Ae
ஏணி
🔊
ஐ
Ai
ஐந்து
🔊
ஒ
O
ஒட்டகம்
🔊
ஓ
Oo..
ஓடம்
🔊
ஔ
Au
ஔவையார்
🔊
ஃ
AKH
எஃகு
🔊
மகிழ்ச்சியுடன் தமிழைக் கற்போம்! ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *