1. தேசிய கீதங்கள்
ராகம் – நாதநாமக்கிரியை; தாளம் – ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் – எங்கள் சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஈனப் பறையர்க ளேனும் அவர் ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் எப்பதம் வாய்த்திடு மேனும் – நம்மில் புல்லடி மைத்தொழில் பேணிப் – பண்டு |
ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி
பல்லவி
வந்தே மாதரம் – ஜய சரணங்கள்
ஜயஜய பாரத ஜயஜய பாரத ஆரிய பூமியில் நாரிய ரும் நர நொந்தே போயினும் வெந்தே மாயினும் ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் |
ராகம் – காம்போதி தாளம் – ஆதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் மங்கைய ராயவர் இல்லறம் நன்கு |
ராகம் – இந்துஸ்தானி தாளம் – தோடி
பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் சரணங்கள்
ஞானத்தி லேபர மோனத்திலே – உயர் தீரத்தி லேபடை வீரத்திலே – நெஞ்சில் நன்மையி லேஉடல் வன்மையிலே – செல்வப் ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே – புய வண்மையி லேஉளத் திண்மையிலே – மனத் யாகத்தி லேதவ வேகத்திலே – தனி ஆற்றினி லேசுனை யூற்றினிலே – தென்றல் தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே – கனி |
ராகம் – புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப் சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே, சிந்து நதியின்மிசை நிலவினி லே கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம் மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே |
ராகம் – பூபாளம்
மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாரத வீரர் மலிந்தநன் னாடு இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் |
சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள் மறந்த விர்ந்த் நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்து வில்லர் வாழ்வு குன்றி ஓய தேவ ருண்ணும் நன்ம ருந்து இதந்தரும் தொழில்கள் செய்து |
தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே. முன்னை இலங்கை அரக்கர் அழிய இந்திர சித்தன் இரண்டு துண்டாக ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் சித்த மயமிவ் உலகம் உறுதி நம் சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும் அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் மிதிலை எரிந்திட வேதப் பொருளை தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம் |
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம் எங்கள் தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த முப்பதுகோடி முகமுடை யாள்உயிர் நாவினில் வேத முடையவள் கையில் அறுபது கோடி தடக்கைக ளாலும் பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும் கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும் நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி வெண்மை வளரிம யாசலன் தந்த |
ராகம் – ஆபோகி தாளம் – ரூபகம்
பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும் இன்னிசை யாம்இன்பக் கடலில் – எழுந்து தீஞ்சொற் கவிதையஞ் சோலை – தனில் வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை பாரதப் போரெனில் எளிதோ? – விறற் |
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம், நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள் மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? |
வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே – சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா)
திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி (கட்டளை கலித்துறை)
காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் (எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)
அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் (ஆசிரியப்பா)
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! பாரி லுள்ள பலநாட் டினர்க்கும் சொற்றது கேளீர்! புவிமிசை யின்று தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத (தரவு கொச்சக் கலிப்பா)
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் (வஞ்சி விருத்தம்)
திண்ணங் காணீர்! பச்சை (கலிப்பா)
விடுத லைபெறு வீர்வரை வாநீர் (அறுசீர் விருத்தம்)
காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி (எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)
கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய் |
நாமம் (காம்போதி)
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப் நாடு (வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த நகர் (மணிரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள் ஆறு (சுருட்டி)
வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள் ஊர்தி (தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள் படை (முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய் முரசு (செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை தார் (பிலகரி)
வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர் கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும் |
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன் பட்டுத் துகிலென லாமோ? – அதில் இந்திரன் வச்சிரம் ஓர்பால் – அதில் கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும் அணியணி யாயவர் நிற்கும் – இந்த செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந் கன்னடர் ஓட்டிய ரோடு – போரில் பூதலம் முற்றிடும் வரையும் – அறப் பஞ்ச நதத்துப் பிறந்தோர் – முன்னைப் சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் |
நொண்டிச் சிந்து
நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த மந்திர வாதி என்பார் – சொன்ன சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச் நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த சாத்திரங்கள் ஒன்றும் காணார் – பொய்ச் நெஞ்சு பொறுக்கு திலையே – இதை எண்ணிலா நோயுடையார் – இவர் |
வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஒடுங்கினாய் போ போ போ பொலிவி லாமுகத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ ஒளியி ழந்த மேனியாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ இன்று பார தத்திடை நாய்போல வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ (வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு இளைய பார தத்தினாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா |
ராகம் – பியாக் தாளம் – திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க! அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும் இனியொரு விதிசெய் வோம் – அதை எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் |
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை! முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும் நீயே வித்தை நீயே தருமம்! தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே! ஒருபது படைகொளும் உமையவள் நீயே! போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை! |
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை பத்துப் படைகொளும் பார்வதி தேவியும் திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை! |
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர் காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து சிங்களம் புட்பகம் சாவக – மாதிய விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும் சீன மிசிரம் யவனரகம் – இன்னும் |
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல சாத்திரங் கள்பல தந்தார் – இந்தத் நன்றென்றுந் தீதென்றும் பாரான் – முன் கன்னிப் பருவத்தில் அந் நாள் – என்றன் தந்தை அருள்வலி யாலும் – முன்பு இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி புத்தம் புதிய கலைகள் – பஞ்ச சொல்லவும் கூடுவ தில்லை – அவை என்றந்தப் பேதை உரத்தான் – ஆ! தந்தை அருள்வலி யாலும் – இன்று |
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் |
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வான மளந்த தனைத்தும் அளந்திடும் ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் தொல்லை வினை தரு தொல்லை யகன்று வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து |
……….எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து சாத்திர மின்றேற் சாதியில்லை, மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் – செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும் ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் ஒரு சார் முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர், மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு விதி
மேலே நீ கூறிய விநாசப் புலவரை |
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! |
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? – என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் வந்தே மாதரம் என்று வணங்கியபின் |
தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் |
ராகம் – கமாஸ் தாளம் – ஆதி
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? |
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே. நின்னருள் பெற்றி லாதார் தேவி! நின்னொளி பெறாத ஒழிவறு நோயிற் சாவார், வேறு
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து அம்மை உன்றன் அருமை யறிகிலார் மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால் அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன் பேர றத்தினைப் பேணுதல் வேலியே! |
ராகம் – பிலகரிவிடுதலை
விடுதலை! விடுதலை! விடுதலை! பறைய ருக்கும் இங்கு தீயர் ஏழை யென்றும் அடிமையென்றும் மாதர் தம்மை இழிவு செய்யும் |
ராகம் – வராளி தாளம் – ஆதி
பல்லவி
ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப் எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் – இது |
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்! யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள் செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு! பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்! இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார் திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர், மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில் ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்! மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்! நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும் செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் வானுறு தேவர் மணியுல கடைவோம், ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை! இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த் மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன், சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த் செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய், தம்மொடு பிறந்த சகோதரராயினும் பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர் |
களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ? வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ? மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால் தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ? |
நந்தனார் சரித்திரத்திலுள்ள “மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளா?” என்ற பாட்டின் வர்ணமெட்டு தொண்டு செய்யும் அடிமை! – உனக்கு ஜாதிச் சண்டை போச்சோ? – உங்கள் அச்சம் நீங்கி னாயோ? – அடிமை கப்ப லேறு வாயோ? – அடிமை ஒற்றுமை பயின் றாயோ? – அடிமை சேர்ந்து வாழு வீரோ? – உங்கள் வெள்ளை நிறத்தைக் கண்டால் – பதறி நாடு காப்ப தற்கே – உனக்கு சேனை நடத்து வாயோ? – தொழும்புகள் |
“ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? நியாயந் தானோ? நீர் சொல்லும்?” என்ற வர்ணமெட்டு பல்லவி
ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? கண்ணிகள்
முன்னறி யாப் புது வழக்கம் நீர் சுதந்திரம் என்கிற பேச்சு – எங்கள் வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் – அன்றி |
ராகம் – புன்னாகவராளி தாளம் – ரூபகம்
பல்லவி
நாம் என்ன செய்வோம்! துணைவரே! – இந்தப் சரணங்கள்
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார் |
பல்லவி
அன்னியர் தமக்கடிமை யல்லவே – நான் சரணங்கள்
மன்னிய புகழ் பாரத தேவி இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள் காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம் |
ராகம் – தாண்டகம் தாளம் – ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை கூட்டம் கூடி வந்தே மாதரமென்று கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத் எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச் |
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோ ம் – இனி அஞ்சிடோ ம் எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ? – தெய்வம் பார்க்குமோ? வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் பார தத்திடை அன்பு செலுத்துதல் ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் |
கிளிக்கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் |
வாழ்க நீ எம்மான்
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம் வேறு
கொடியவெந் நாக பாசத்தை மாற்ற தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை! |
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு விக்ரம நாண்டு வீரருக் கமுதாம் ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன் பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக் குலத்தினை வகுத்த குருமணி யாவான். ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும் புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும், திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள் ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் திருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம் ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம் வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம் “மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச் எவனுளன்!” எனலும் இன்னுமோர் துணிவுடை இங்ஙன மீண்டுமே இயற்றிபப வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன். சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும் “ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!” ஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர் குருகோ விந்தன் கொண்டதோர் தருமம் முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள் முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன் குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி, இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள். தவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது! பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும் குடியர சியற்றுங் கொள்கையார் சாதி அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள். |
முன்னாலில் இராமபிரான் கோதமனா தியபுதல்வர் முறையி னீன்று பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத் தியஎமது பரத கண்ட மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப் பிறரெள்ள வீழ்ந்த காலை அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில மக்களவ ரடிகள் சூழ்வாம். அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம் கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக் மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும் எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு |
பாபேந்திரியஞ் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன் ஞானY ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன் விண்ணவர்த முலகை யாள்ப்ர- தாபேந்திரன் கோப முறினுமதற்கு அஞ்சியறந் தவிர்க்கி லாதான் பூபேந்திரப் பெயரோன் பாரதநாட் டிற்கடிமை பூண்டு வாழ்வோன் வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங் மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய் இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட் |
பல்லவி
வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே! சரணங்கள்
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே! கல்வி யென்னும் வலிமை கொண்ட துன்பமென்னும் கடலைக் கடக்குந் |
நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல் நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர் தாம கத்து வியப்பப் பயின்றொரு சாத்தி ரக்கடலென விளங்குவோன், மாம கட்குப் பிறப்பிட மாகமுன் வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப் பூம கட்கு மனந்துடித் தேயிவள் புன்மை போக்குவல் என்ற விரதமே. நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான் வீர மிக்க மராட்டியர் ஆதரம் |
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன்கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? நினையவர் கனன்றிந் நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்களெலாம் மறக்கொ ணாதெம் எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி நீவளர்தற் கென்செய் வாரே ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு பேரன்பு செய்தாரில் யாவரே |
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே? வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன் அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால் வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும் சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர் ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம் நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம் கன்னாணுந் திண்டோ ட் களவீரன் பார்த்தனொரு கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும் ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத் சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல் ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ? என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில் எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும் |
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ வருந்தலைஎன் கேண்மைக்கோவே! தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி! |
பேரருட் கடவுள் திருவடி யாணை, பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னரு நாட்டின் தவப்பெய ரதன்மிசை யாணை பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பலவிதத் துழன்ற வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெய ராணை. ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர் மாசறு மென்நற் றாயினைப் பயந்தென் தீயன புரிதல் முறைதவி ருடைமை, மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண் வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும் கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக் சமைதலுக் குரிய திறமையும் அதற்குத் கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும் என்னுடனொத்த தருமத்தை யேற்றார் இவருடன் யானும் இணங்கியே யென்றும் உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம் எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும் இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன் வேறு
பேசி நின்ற பெரும்பிர திக்கினை |
அறத்தினால் வீழ்ந்து விட்டாய், அன்னியன் வலியனாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய், முறத்தினால் புலியைத் தாக்க்ம் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினான் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்! வண்மையால் வீழ்ந்து விட்டாய்! மானத்தால் வீழ்ந்து விட்டாய்! வீரத்தால் வீழ்ந்து விட்டாய்! துணிவினால் வீழ்ந்து விட்டாய்! வெருளுத லறிவென் றெண்ணாய, யாருக்கே பகையென் றாலும் வேள்வியில் வீழ்வ தெல்லாம் விளக்கொளி மழுங்கிப் போக |
மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே, ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி வீழ்ந்தான், வாகான தோள்புடைத்தார் வானமரர், பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம், வையகத்தீர், புதுமை காணீர்! இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன் உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை, இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு |
ஹரிகாம்போதி ஜன்யம்
ராகம் – ஸைந்தவி தாளம் – திஸ்ரசாப்பு பல்லவி
கரும்புத் தோட்டத்திலே – ஆ! சரணங்கள்
கரும்புத் தோட்டத்திலே – அவர் பெண்ணென்று சொல்லிடிலோ – ஒரு நாட்டை நினைப்பாரோ? – எந்த நெஞ்சம் குமுறுகிறார் – கற்பு |